Vijayக்கு வலை மேல் வலை விரிக்கும் EPS, 4 சீக்ரெட்ஸ்! | Elangovan Explains
Update: 2025-10-11
Description
'மண்டல மாநாடு, 5 லட்சம் இளைஞர்களுக்கு பொறுப்பு' என வேகம் காட்டும் உதயநிதி. அவரின் டிசம்பர் பிளான், அதற்கு பின்னுள்ள அரசியல் காரணங்கள். இன்னொரு பக்கம் எடப்பாடி கையில் எடுத்திருக்கும் ஜெயலலிதா ஃபார்முலா . 2011 மாடலை, 2026 இல் கொண்டு வர திட்டம் இந்த இரண்டு பேருடைய நகர்வுகளுக்கு பின்னாலும் இருப்பது விஜயின் அரசியல். முக்கியமாக விஜயை தொடர்ந்து எதிர்பார்க்கும் எடப்பாடி. அதற்கு பின் உள்ள நான்கு பயங்கள்.
Comments
In Channel